16 புதுமுகங்கள் – ‘சிவ சிவா ‘

புதியவர்கள் இணைந்து நடிக்கும் படம் ‘சிவ சிவா.’ இதனை அறிமுக இயக்குனர் ரமா இயக்குகிறார். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஆர்.ஜி ரிதம் ஸ்டூடியோ சார்பில் எஸ்.ஆர். குணா தயாரிக்கிறார். இதில் 16 புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. இதன் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் ராட்டினம் கே.எஸ். தங்கசாமி, நடிகர் பிரதாப் சந்தீப், நடிகை எலிசபெத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். “முற்றிலும் … Continue reading 16 புதுமுகங்கள் – ‘சிவ சிவா ‘